உலகில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா Oct 31, 2020 4235 உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானாவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 லட்ச...